வெள்ளி, 25 ஜனவரி, 2013

Upcycled மொபைல் Pouch

நீங்கள் அணியும் உடைக்கு பொருந்தும் விதத்தில் மிகவும் எளிதாக செய்ய கூடிய கைபேசி உறை (!!!) - மொபைல் Pouch யை எப்படி செய்வது என்று படங்களுடன் 
அவை உங்கள் பார்வைக்கு...


ரெடிமேடு ஷர்ட் வாங்கினால் கிடைக்குமே ஒரு  ஸ்பாஞ்ச்...அதை உபயோகமாக பயன்படுத்த ஒரு வழியும் கூட...

சுடிதார் தைக்க கொடுக்கும் போது கட் பண்ணியப்பறம் மீதி துணியை வாங்கிக்குங்க.

தேவையான பொருட்கள் 

1)  சுடி துணி,
2)  லைனிங் க்ளாத்(விரும்பினால்),
3)  ஜிப் 

படத்தில் காண்பித்தது போல லைனிங் துணி,சுடி துணி வைத்து விலகாத வண்ணம் ஓரத்தை தைத்து கொள்ளவும்.இரு துண்டையும் இணைத்து ஜிப் வைத்து தைக்கவும் .பவுச் ரெடி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக