தேவையான பொருட்கள்
ஒரு பழைய T shirt
கத்திரிக்கோல்
ஒரு பழைய T shirt இன் உடம்பு பகுதியை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.பின் உங்கள் cushion அளவை விட அதிகமாக நான்கு பக்கமும் இரண்டு இன்ச் விட்டு கத்திரியுங்கள்.
ஒரு பக்கத்தை மட்டும் விட்டு மற்ற மூன்று பக்கங்களிலும் படத்தில் காண்பித்திருப்பது போல முடிச்சிட வேண்டும் .(மேற்பக்கம் stripe um கீழ்புறம் உள்ள stripe யும் சேர்த்து )
இப்போது cushion நை நடுவில் வைத்து மீதி உள்ள பக்கத்திலும் கட் பண்ணின stripes யை முடிச்சு இட்டு கொள்ளுங்கள். சுற்றிலும் இதே போல முடிச்சு இட்டு முடித்தால் தையலே தேவை இல்லாத அழகிய cushion கவர் எளிதில் தயார்.
கீழே என்னை கவர்ந்த அவரது மற்ற கைவேலைபாடுகளை பகிர்ந்து இருக்கிறேன்.
இது பழைய இரண்டு pant களில் இருந்து கத்தரித்து patch வொர்க் செய்து இன்னொரு cushion கவர்
|
வட்ட குஷன் |
|
ஸ்மாக்கிங் |
|
ஸ்மாக்கிங் குஷன் மீது ஸ்மாக்கிங் mobile பவுச் |
|
சின்ன சின்ன சதுர துணியை சேர்த்து தைத்த cushion கவர் |
|
அழகிய மொபைல் pouch |
|
ஜீன்ஸ் துணியில் ஒரு மொபைல் pouch |
|
puppy |
|
வுல்லன் கோழிகுஞ்சு |
|
ரெண்டு இன்ச் குட்டி stool |
இந்த மாதிரி சின்ன சின்ன கைவேலைகள் தானே நம்மை உயிர்ப்புடன் வைத்திருகிறது.