வெள்ளி, 25 ஜனவரி, 2013

நீங்களே செய்யலாம் சுவர் அலங்காரம்


இதுவும் ஏற்கனவே சொன்ன ஐடியா தான்... invitation  கார்ட்ஸ்...
இது நான் என்னோட ஹால் ல ஒரு பக்க சுவர் ல பண்ணிருக்கற அலங்காரம்...


நான் ஏற்கனவே http://kanavuillam.blogspot.in/2012/05/diy-1.html சொன்ன மாதிரி வேற வேற color contrasting invitation கார்ட்ஸ் அ ஒட்டி செட் பண்ணிருக்கேன்...இதுல நடுல பிள்ளையார் இருக்கறதால சுத்தியும் பிள்ளையார் theme எடுத்துட்டு பண்ணிருக்கேன்...