.....

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

cell phone charger

இன்றைய தொழில்நுட்ப உலகில் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான சாதனங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் உங்களுடைய கைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு பீரோ(beer) இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.

எபிபானி ஒன் puck என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம், சூடான பானம் அல்லது குளிர்ந்த பானங்களிலிருந்து கைபேசிக்கு தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது.

இந்த புதிய சாதனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. நீல வண்ணத்திலுள்ள பக்கத்தில் குளிந்த பானத்தை தான் வைக்கவேண்டும். மேலும் சிவப்பு நிறமுடைய பக்கத்தில் சூடான பானங்களை வைத்தாலே செல்போனானது சார்ஜ் செய்யப்படும்.

1816ல் உருவாக்கப்பட்ட ஸ்டீம் என்ஜின் என்ற முறையின் தொழில்நுட்ப தாக்கமே இந்த புதிய சார்ஜருக்கான அடித்தளம் என்கிறது எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம். இந்நிறுவனம் தான் இந்த புதிய சாதனத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது...
இடுகையிட்டது 123456 நேரம் 4:41 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

என்ன புரிகின்றது??

இடுகையிட்டது 123456 நேரம் 7:44 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

என்ன புரிகின்றது??

இடுகையிட்டது 123456 நேரம் 7:44 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

அழகான மறுசுழற்சி... !!! Nice Recycling !!!

இடுகையிட்டது 123456 நேரம் 7:43 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

'கண்ணுக்கு புலப்படாத வீடு'

'கண்ணுக்கு புலப்படாத வீடு' - சுவீடன் நாட்டில் மரத்திலுள்ள வீட்டின் மதில் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதால் அது கண்ணுக்கு புலப்படாத வீடாக காட்சியளிக்கின்றது...

"Invisible Tree house" - Mirrored walls to make the tree house blend in with the trees in Sweden... 

இடுகையிட்டது 123456 நேரம் 7:42 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மலர் தோட்டம், ஹோலாந்து.

மலர் தோட்டம், ஹோலாந்து.. Tulips fields, Holland....
இடுகையிட்டது 123456 நேரம் 7:41 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

மரங்களை பாதுகாப்போம்.. இயற்கையை பாதுகாப்போம்..

இடுகையிட்டது 123456 நேரம் 7:40 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

இந்த படம் அசைகின்றதில்லை என நீங்கள் நம்புகின்றீர்களா?? Can you believe the image is static?

இடுகையிட்டது 123456 நேரம் 7:39 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

YOU WILL NOT BELIEVE YOUR EYES....AFTER WATCH PLEASE AVOID PLASTIC FOR OUR NEXT GENARATION...

இடுகையிட்டது 123456 நேரம் 7:12 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 18 பிப்ரவரி, 2013

தீதும் நன்றும் பிறர்தர வாரா !

நம்முடைய  கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !!!!

நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம் , அதை போல் நம் சுற்றத்தையும் சுத்தமாக வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும் .நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர் ,நிலம் காற்று .போன்றவற்றை சுத்தமாக வைத்தாயே போதும் 

" ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும் கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம் . இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் . இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும் , பெரிய தீமையையும் கொண்டிருக்கும் . நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது . இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் . 

இதற்கு என்ன செய்யலாம் ? 

Reduce - குறைக்க வேண்டும் : பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும் .

Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் : நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும் .

Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி .
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும் . உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும் . இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம் . நாம் எல்லோரும் ஒன்று படுவோம் . பூமியைக் காப்பாற்றுவோம் . 

இடுகையிட்டது 123456 நேரம் 11:42 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 16 பிப்ரவரி, 2013

HOW TO MAKE A 2 LITER SIP ( SUB-IRRIGATED PLANTER)

Photo
இடுகையிட்டது 123456 நேரம் 3:46 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 13 பிப்ரவரி, 2013

இயற்கைக்கு மாறுவது எப்படி?

இயற்கைக்கு மாறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்த தொடங்க எத்தனிப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இயற்கைக்கு எப்படி மாறுவது என்று மீண்டும் அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட்டு, மண்ணும், நமது உடலும் பாழான பிறகே நாம் இயற்கை விவசாயம், இயற்கை வழி விளைந்த (ஆர்கானிக்) பொருட்கள் மீது ஆர்வம் காட்டி வருகிறோம். இந்த பொருட்களில் எவ்வித ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்பட மாட்டாது. இயற்கையாக நாம் கொடுப்பது மண்ணுக்கும், பயிர் வளர்வதற்கான சத்துக்களும் மட்டுமே. விளைச்சலில் சில இயற்கை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பூச்சிகள் மட்டுப்படுத்தப்படும் அவ்வளவே. 

ஆனால் ஆர்கானிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் நண்பர்கள் அந்த பொருட்களில் சுத்தமாக பூச்சிகளே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். எனில் நாம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆர்கானிக் உணவுப் பொருட்களில் எப்படியும் ஒன்றிரண்டு பூச்சிகளாவது இருக்க கூடும். சில சமயங்களில் அதுவே எண்ணிக்கையில் அதிகமாகவும் இருக்கலாம். அவைகளை புடைத்து பூச்சியை வெளியேற்றலாம். அல்லது அரிசி, பருப்பு போன்றவற்றை தண்ணீரில் போட்டால், தானாகவே பூச்சிகள், வண்டுகள் மேலே வந்துவிடும். அவற்றை எடுத்தப் போட்டுவிட்டு பொருட்களை அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் நாம் அதற்கு தயாராக இல்லை. நாம் சந்தையில் கிடைக்கும் மற்ற பொருட்களை போலவே ஆர்கானிக் பொருட்களும், பார்க்க பளிச்சென, பூசிகள் ஏதுமின்றி இருக்க வேண்டும் என நினைக்கிறோம். எனில் இயற்கை வழி விளைந்த பொருட்கள் என்பதற்கு என்ன பொருள்? 

தவிர, வண்டுகளும், பூச்சிகளும் இருக்கும் உணவுப் பொருட்களே நாம் உண்ண தகுந்த பொருள். அவைகள்தான் அது உண்ணத்தகுந்த பொருள் என்று நமது முன்னோருக்கு உணர்த்தி இருக்கும். வண்டுகள் துளைக்காத மாம்பழத்தை நீங்கள் விரும்பி உண்ணலாம். ஆனால் அது உங்கள் உடலுக்கு கேடு. அதே வண்டு துளைத்த மாம்பழம், சுவையாகவும் இருக்கும். தவிர உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கும். எந்த உயிரும் வாழவே விரும்பாத ஒரு பொருளைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன வகை? நாம் இயற்கையோடு மாற வேண்டிய அவசியத்தை புரிந்துக் கொள்வதோடு, அப்படி மாறுவதால் ஏற்படும் சில கூடுதலான வேலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்தது போன்று, எல்லாப் பொருட்களையும், புடைத்து அல்லது வண்டுகளை பொருக்கி எடுத்துப் போட்டுவிட்டு பயன்படுத்தினால், அதுவே நமது ஆரோக்கியத்திற்கான உத்தரவாதம்.

இந்த ஐந்து நிமிட வேலைக்கு பயந்து, பூச்சிகள் கூட வாழ தகுதியற்ற பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி நாம் ஏன் நம்மையும், நமது சந்ததிகளையும் அழிக்கும் வேலையை செய்யவேண்டும். நாம் வாழப் பிறந்தவர்கள்... அது இயற்கையோடு என்றால் பெருமிதம் கொள்வோம்

இடுகையிட்டது 123456 நேரம் 4:14 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 11 பிப்ரவரி, 2013

GOOGLE PAGE VIEW WHEN YOU SEARCH GOOGLE IN www.kuppavandi.com

ஸ்கீரின் ரீடர் பயனர்கள், Google விரைவுத்தேடலை அணைக்க, இங்கே கிளிக் செய்க.
  1. +kuppa
  2. தேடல்
  3. படங்கள்
  4. வரைபடம்
  5. YouTube
  6. செய்திகள்
  7. Gmail
  8. இயக்ககம்
  9. orkut
  10. மேலும்
  1. kuppa vandi
  2. 0
  3.  
  4. kuppa vandi
    kuppa vandi
வலை
படங்கள்
வரைபடம்
மேலும்தேடல் கருவிகள்
ஏறத்தாழ 145 முடிவுகள் (0.20 நொடிகள்) 

தேடல் முடிவுகள்

  1. KuppaVandi ::. We are on the way

    kuppavandi.com/
    Kuppavandi.com intends to help out busy people to sell their house hold junk like old newspaper, milk cover, broken things and plastic wastes etc., at door step ...
    நீங்கள் இந்தப் பக்கத்திற்கு 4 முறைகள் வந்துள்ளீர்கள். கடைசியாக பார்வையிட்டது: 2/6/13
  2. .:: KuppaVandi ::. We are on the way

    www.kuppavandi.com/services.php
    Kuppavandi.com intends to help out busy people to sell their house hold junk like old newspaper, milk cover, broken things and plastic wastes etc., at door step ...
    நீங்கள் இந்தப் பக்கத்திற்கு 2 முறைகள் வந்துள்ளீர்கள். கடைசியாக பார்வையிட்டது: 1/30/13
  3. Contact us - .:: Kuppa Vandi ::. We are on the way

    www.kuppavandi.com/contactus.php
    Kuppavandi.com. MR. Chandra Kumar No: 34, RMS Colony, Karumandapam, Trichy - 620 001. Contact Number: +91 98650 95234 +91 99438 87414. Working ...
    நீங்கள் இந்தப் பக்கத்திற்கு 2 முறைகள் வந்துள்ளீர்கள். கடைசியாக பார்வையிட்டது: 1/30/13
  4. Faq - KuppaVandi

    kuppavandi.com/faq.php
    Feedback. What kuppaVandi.com do? We do collect scraps at your door steps upon your request sent to us and you will be paid for that. Should I send request ...
    நீங்கள் இந்தப் பக்கத்திற்கு 2 முறைகள் வந்துள்ளீர்கள். கடைசியாக பார்வையிட்டது: 1/30/13
  5. www.kuppavandi.com

    kuppavandi.blogspot.com/
    4 நாட்களுக்கு முன்பு – Kuppavandi.com intend to help out busy people to throw away and get money for their pile of house hold junk like old newspaper, milk cover, ...
  6. www.kuppavandi.com: KUPPAVANDI.COM LOGO

    kuppavandi.blogspot.com/2013/.../kuppavandicom-logo.h...
    28 ஜன., 2013 – KUPPAVANDI.COM LOGO. இடுகையிட்டது kuppa vandi நேரம் 7:45 AM · இதை மின்னஞ்சல் செய்கBlogThis!
  7. www.kuppavandi.com: செய்திதாள் மறுசுழற்சி ...

    kuppavandi.blogspot.com/2013/.../newspaper-recycling.ht...
    25 ஜன., 2013 – இதுல செடிகள் நடவோ இல்ல laundry bag ஆவோ fruit basket ஆவோ இல்ல jewels வைக்கவோ ....நீங்க ...
  8. www.kuppavandi.com: Paper Furniture / செய்திதாள் ...

    kuppavandi.blogspot.com/2013/01/paper-furniture.html
    25 ஜன., 2013 – இந்த மாதிரி பேப்பர் கொண்டு தயாரிக்க படும் furniture கள் இங்கதான் ஸ்பெஷல் children ...
  9. KuppaVandi - About | Facebookwww.facebook.com#:#http://www.facebook.com/pages/KuppaVandi/509165675766314?sk=info

    www.facebook.com/.../KuppaVandi/509165675766314?s...
    Joined Facebook, 07/31/2012. Location, All Area, Tiruchirapalli (Trichy), India 620001. Contact Info. Phone, +91 90 43 107007. Mobile · Find Friends · Badges ...
    1/30/13 இல் நீங்கள் இந்தப் பக்கத்தைப் பார்வையிட்டுள்ளீர்கள்.
  10. KuppaVandi | Facebookwww.facebook.com#:#http://www.facebook.com/pages/KuppaVandi/509165675766314

    www.facebook.com/pages/KuppaVandi/509165675766314
    December · November · October · September · August · July. KuppaVandi is on Facebook. To connect with KuppaVandi, sign up for Facebook today. Sign UpLog ...
123456789அடுத்து
மேம்பட்ட தேடல்தேடல் உதவிக்குறிப்புகள்கருத்துத் தெரிவிக்கவும்Google.com
© 2013 Google‎Google முகப்பு‎Google ஓர் அறிமுகம்‎
இடுகையிட்டது 123456 நேரம் 4:27 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2016 (2)
    • ►  ஜூன் (2)
  • ►  2015 (35)
    • ►  அக்டோபர் (1)
    • ►  மார்ச் (34)
  • ►  2014 (15)
    • ►  ஜூலை (3)
    • ►  ஏப்ரல் (12)
  • ▼  2013 (68)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (6)
    • ▼  பிப்ரவரி (16)
      • cell phone charger
      • என்ன புரிகின்றது??
      • என்ன புரிகின்றது??
      • அழகான மறுசுழற்சி... !!! Nice Recycling !!!
      • 'கண்ணுக்கு புலப்படாத வீடு'
      • மலர் தோட்டம், ஹோலாந்து.
      • மரங்களை பாதுகாப்போம்.. இயற்கையை பாதுகாப்போம்..
      • இந்த படம் அசைகின்றதில்லை என நீங்கள் நம்புகின்றீர்க...
      • YOU WILL NOT BELIEVE YOUR EYES....AFTER WATCH PLEA...
      • தீதும் நன்றும் பிறர்தர வாரா !
      • HOW TO MAKE A 2 LITER SIP ( SUB-IRRIGATED PLANTER)
      • இயற்கைக்கு மாறுவது எப்படி?
      • GOOGLE PAGE VIEW WHEN YOU SEARCH GOOGLE IN www.kup...
      • just dial page view when u search kuppavandi.com
      • FOR YOUR USE...
      • kuppavandi.com
    • ►  ஜனவரி (27)

என்னைப் பற்றி

123456
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.