பிளாஸ்டிக் பாட்டில் ....மீள் பயன்பாடு Recycling ideas using old plastic bottles
பூந்தொட்டியாக ...Plastic Bottle பழைய குளிர்பான பாட்டிலை எடுங்க ,பாதியாக வெட்டி ,பின்பு மூடிபகுதியில் துளையிட்டு (இது நீர் வெளியேற )மறு பக்கம் திருப்பி வைத்து பிறகு மண் நிரப்பி விரும்பிய செடியை நட்டு வைக்கலாம் .